நடிகை கௌதமி வழக்கில் லுக் அவுட் நோட்டீஸ்
நில அபகரிப்பில் ஈடுபட்டதாக நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார். புகாரின் பேரில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை . தொடர்ச்சியாக அழகப்பன் உட்பட பலர் தலைமறைவாக உள்ளதால் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார்.
SCROLL TO NEXT ARTICLE