காஞ்சிபுரம்: சிவாலயங்களை தரிசனம் செய்யும் வழிகாட்டி
நமது காஞ்சிபுரத்தில் மட்டும்தான் மகா சிவராத்திரி அன்று ஒரே இரவில் 120 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு நெய் விளக்கு ஏற்றி, வில்வ இலை சாற்றி, கற்கண்டு திராட்சை நிவேதனம் செய்து வழிபட நம் கர்ம வினைகள் தீர்ந்து வாழ்க்கை வாழும் பொழுதே கயிலாயத்தை அடையலாம்...
சிவ சிவ சிவ சிவ




SCROLL TO NEXT ARTICLE