கோல்டன் குளோப் விருதுகள் பட்டியல் வெளியீடு

golden-globe-awards-movie-list-released
கோல்டன் குளோப் விருதுகள் பட்டியல் வெளியீடு

ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்குது. இதுலே பெரும்பாலான விருதுகளை கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ திரைப்படம் தட்டிச் சென்று இருக்குது. 

 

திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப் படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. Hollywood Foreign Press Association சார்பில் நடக்கும் இந்த விழா, ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.அதன் படி இந்த ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்றது. 

 

இதில் ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். நடிகரும் நகைச்சுவை கலைஞருமான ஜோ கோய் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

 

இந்த விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கிறிஸ்டோபர் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ திரைப்படத்துக்கு சிறந்த டிராமா படத்துக்கான கோல்டன் குளோப் வழங்கப்பட்டது. 

 

கோல்டன் குளோப் விருது வெற்றியாளர்கள் முழு பட்டியல்: