Breaking News :

Friday, October 11
.

அர்ச்சனைக்குரிய அருள்தரும் பூக்கள்


* அல்லிப்பூ - செல்வம் பெருகும்,
* பூவரசம்பூ - உடல் நலம் சீராகும்,
* வாடாமல்லி - மரண பயம் நீங்கும்,
* மல்லிகை - குடும்ப அமைதி ஏற்படும்,
* செம்பருத்தி - ஆன்ம பலம் கூடும்,
* காசாம்பூ - நன்மைகள் அதிகரிக்கும்.
* அரளிப்பூ - கடன்கள் நீங்கும்,
* அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை,
* செம்பருத்தி - நோயற்ற வாழ்வு,
* ஆவாரம் பூ - நினைவாற்றல் பெருகும்,
* கொடி ரோஜா - குடும்ப ஒற்றுமை,
* ரோஜா பூ - நினைத்தது நடக்கும்,
* மரிக்கொழுந்து - குலதெய்வம் அருள்,
* சம்பங்கி - இடமாற்றம் கிடைக்கும்,
* நந்தியாவட்டை - மகப்பேறு உண்டாகும்,
* சங்குப்பூ (வெள்ளை) - சிவபூஜைக்கு சிறந்தது,
* சங்குப்பூ (நீலம்) - விஷ்ணு பூஜைக்கு சிறந்தது,
* மனோரஞ்சிதம் - தேவர்களின் அருள் கிட்டும்,
* தாமரைப்பூ - செல்வம் பெருகும்,
* நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம்,
* முல்லை பூ - தொழில் வளர்ச்சி உண்டாகும்,
* நித்திய கல்யாணி பூ- முன்னேற்றம் பெருகும்,
* தங்க அரளி (மஞ்சள் பூ) - கிரக தோஷம் நீங்கும்,
* பவள மல்லி - இது தேவலோக புஷ்பமாகும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.