Breaking News :

Thursday, April 18
.

விம்பிள்டன்; முதல் சுற்றிலேயே வெளியேறிய செரீனா வில்லியம்ஸ்


இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் ஜூன் 27ம் தேதி தொடங்கியது. 

இதன் முதல் சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் மற்றும் பிரான்ஸ் வீராங்கனை ஹார்மனி டேன் ஆகியோர் மோதினர். 

7-5, 1-6, 7-6 என்ற செட் கணக்கில் செரீனாவைத் தோற்கடித்தார். 

கடந்த ஒரு ஆண்டாக விளையாடாமல் இருந்த செரீனா விளையாடிய முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.