பாரதீய ஜனதா கட்சியை தொடங்கியவர்களில் ஒருவரான விஜய ராஜே சிந்தியா இந்துத்துவா கொள்கை கொண்டவர். தொடக்கக் காலத்தில் இருந்தே உறுப்பினராக இருந்தார்.
குவாலியரின் மன்னர் சிவாஜிராவ் சிந்தியாவை மணம் முடித்தபின் குவாலியரின் ராஜமாதா என்றழைக்கப்பட்டார். 2001-ம் ஆண்டு காலமானார். அவரது 100-வது பிறந்தநாளையொட்டி பெருமை சேர்க்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.