மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 65 பேர் உயிரிழப்பு.
திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளினால் உலகம் அணு ஆயுதப்போரின் பேரழிவின் நிழலில் வாழ்ந்து கொண்டிருப்பதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்.