Breaking News :

Sunday, October 13
.

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்


சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, பள்ளி மாணவிகள் அளித்த 3 தனித்தனி பாலியல் புகார்களின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்தது. 

அவரைக் கைது செய்ய 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.