Breaking News :

Saturday, April 20
.

பாமக போட்டியிடும் 200 வார்டுகளின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு


பா.ம.க. வேட்பாளர்கள் சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் பட்டியலை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி ஆகியோர் இன்று வெளியிட்டனர்.

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
பா.ம.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் முதல் பட்டியலை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி ஆகியோர் இன்று வெளியிட்டனர். பி.ரோகினி (வார்டு எண் 109), எஸ்.பி.பாலு (110), எம்.மஞ்சுளா (111), எஸ்.பவானி (112), பி.வசந்தி (113), ஏ.இளங்கோவன் (117), எஸ்.யோகலட்சுமி (118), முனியம்மாள் (58), பிரியா (61), வரலட்சுமி (77), வெல்டிங் சேகர் (78), ஆர்.எம்.சரவணன் (104), டி.அமுல் (107),

ஹேமலதா (34), உதயகுமார் (35), ஜே.எம்.ராம் குமார் (36), வெங்கடேஷ் (37), ரஞ்சனி வேலு (44), செல்வ ராஜ் (45), பாலாஜி (54), எம்.பி.ரமேஷ் (55), கே.தினகரன் (56), பிரபாகரன் (57), கே.எல்.ஷோபா (59), மணிகண்டன் (60),எஸ்.எஸ்.முத்துக்குமார் (64), எம்.ஆமினா பானு (65), வசந்தி (66), கற்பகம் (67), ஈஸ்வரி (68), எம்.எஸ்.கரி முனிஷா (69), கோமளா (70), சத்தியமூர்த்தி (94), ஷீலா (95), லட்சுமி தேவி (96), ஷாமிலி (97), ஆலிஷ் (98), ஸ்ரீதரன் (104),பார்வதி (71), வனிதா மணி (72), குமரேசன் (73), சுப்புலட்சுமி (74), கற்பகம் (75), பரமேஸ்வரி (76), சரஸ்வதி (100), ரேணுகா (101), ராணியம்மாள் (102), வள்ளி (103), சங்கர நாராயணன் (105), வள்ளியம்மாள் (106), ஆனந்த பிரசாத் (107),

தென்சென்னை மேற்கு சா.ஏழுமலை (130), ஜெஸிந்தா (131), பால ராணி (132), ஆறுமுகம் (133), பமிலா அய்யர் (134), பூபதி (141), ராஜா (127), குணசுந்தரி (128), ஜான்சி (129), சாந்தி (136), கிருஷ்ணகுமார் (137), ரவி (138) தென்சென்னை கிழக்கு சரளா பன்னீர்செல்வம் (122), தாரன்யா தேவி- ஜமுனா கேசவன் (123), நிர்மலா கலியபெருமாள் (171), மகேஸ்வரி துரை கோவிந்தராஜ் (124), சிவ அனுசியா (125), ஜெகதீஸ் வரன் ஜெயலட்சுமி (126), தேவராஜ் (62), மோகன காந்தி (63), ராமச்சந்திரன் (114), நந்தகுமார் (115), ஸ்ரீதர் (116), பானுமதி சதாசிவம் (119)

தென்சென்னை தெற்கு பாலசுப்பிரமணியன் (139), ஆறுமுகம் (140), திவாகர் (142), சிவக்குமார் (168), சுரேஷ் (169), இந்திரன் (170), ஜனகன் (172), காயத்ரி (175), நயினார் (176), உதய குமார் (177), ஜனார்த்தனர் (178), அபிராமி ரமேஷ் (173), தனலட்சுமி இளங்கோ (174), கிரிஜா (179), உமா மகேஸ்வரி (180) கண்ணதாசன் (181), தணிகாசலம் (182), வேல்விழி (183), ஜோசுவா (184), பரமேஸ்வரி மணிகண்டன் (185), இந்திரன் (186), வள்ளி (188), திருஞானம் (189), மோகன் ராமன் (190), பிரேமா (191), நிர்மல் (192), ஜீவா (193), தவமணி (194), சந்துரு (195), தேவி (196), மதிஸ்ரீ (197), ரகு (198), நிர்மல் குமார் (199), சிவராமன் (200) கலா (83), கோபிநாத் (84), சித்ரா (87), புவனேஸ்வரி (88), சுப்புராஜ் (89), பாண்டுரங்கன் (90), ராஜேஸ்வரி (93), செல்லம்மாள் (79), கோட்டீஸ்வரன் (80), திரிபுர சுந்தரி (81), வெங்கடேசன் (82), விமலா (85), பாஸ்கர் (86)

ராஜேஸ்வரி (93), கண்ணன் (92), சரவணன் (143), பால்சாமி (144), கோவிந்தராஜ் (145), குமர வேல் (146), தாமோதரன் (148), மேகலா (149), கல்பனா (150), உலக மோகன் (151), சுஜாதா (152), ஜீவா (153), வெங்கடேசன் (154), ரவி (155), சுமதி (147) குமரேசன் (156), மீனாட்சி வடிவேலு (157), விசாலாட்சி (158), கோபி (160), சுமதி (161), வெங்கடேசன் மண்ணு (162), சுந்தரி பாஸ்கர் (163), ரஜினி லியோ (164), சம்புராயன் (165), கிருஷ்ணகுமார் (166), நித்யா முருகேசன் (167).


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.