Breaking News :

Monday, October 14
.

இலவச தடுப்பூசி - இலவச உணவுப்பொருட்கள் - பிரதமர் மோடி அறிவிப்பு


பிரதமர் மோடி கொரோனா நோய் குறித்து நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக   உரையாற்றினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

* மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வரும்.

* நாடு முழுவதும் உள்ள 80 கோடி மக்களுக்கு, வரும் தீபாவளி வரை ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் இலவசம்

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் வரவேற்றுள்ளன.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.