Breaking News :

Tuesday, February 11
.

உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும்...


 

உலக  ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் போக்குவரத்து தலைமைக் காவலருக்கு சென்னை  பெருநகர காவல் ஆணையாளர்  அவர்கள் GRT குழுமம் சார்பாக  ரூ.50,000/-க்கான காசோலையை வழங்கினார்.

Greater Chennai Police Commissioner handed over a cheque for Rs. 50,000/- on behalf of the GRT Group to the Traffic Head Constable who takes part in the World Men's Championship. 
 
வருகிற அக்டோபர் மாதம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற உள்ள உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் சென்னை பெருநகர காவல், J-2 அடையாறு போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.A.புருஷோத்தமன் என்பவருக்கு, GRT குழுமம் ரூ.50,000/- பணத்தை ஊக்கத்தொகையாக வழங்க முன்வந்தனர். 

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள், GRT குழுமத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி திரு.சத்யநாராயணன் முன்னிலையில்,  ரூ.50,000/-க்கான காசோலையை, தலைமைக் காவலர் புருஷோத்தமனுக்கு 15.9.2021 அன்று  வழங்கினார்.

Greater Chennai Police, J-2 Adyar Traffic PS, Head Constable Tr.A.Purushothaman will be participating in the World Men's Championship to be held in Uzbekistan in the month of October and  the GRT Group offered an incentive of Rs. 50,000/- to Tr. A. Purushothaman.

On 15.09.2021, Greater Chennai Police Commissioner Tr. Shankar Jiwal, IPS handed over a cheque for Rs. 50,000/- to the Head Constable Tr.Purushothaman in the presence of GRT Group Public Relations Officer Tr. Sathyanarayanan.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.