Breaking News :

Saturday, June 10

பிரேசிலில் காது கேளாதோருக்கு ஒலிம்பிக் போட்டி - அரசு சிறப்பு சலுகை

பிரேசிலில் மே மாதம் நடக்கும் காது கேளாதோருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்வோருக்கு ரூ.30,000 விமான கட்டணம் அரசு வழங்குகிறது. 

மே 1 முதல் 15-ம் தேதி வரை பிரேசில் நாட்டில் 24-வது கோடைகால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. 

கோடைகால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கஉள்ளனர்.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.