நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களின் பேசும்போது, தமிழ்நாட்டிலேயே கொரோனா தடுப்பூசி அதிகமாக போடப்பட்ட மாவட்டம் திருச்சி மாவட்டம்தான் எனக் கூறினார்.
சென்னையிலும் கோவையிலும் தான் அதிகமான கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்று தமிழக அரசு கூறிவந்த நிலையில், அதற்கு மாறாக அமைச்சர் கே.என்.நேரு கூறியிருக்கிறார்.