கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்துவருகிறது.
தளர்வுகளுடன் கூடிய இந்த ஊரடங்கு வரும் 14ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஒருவாரம் காலம் நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வரும் 21ஆம் வரை நீடிக்கும் இந்த ஊரடங்கிலும் சில தளர்வுகள் அறிவித்துள்ளார். கொரோனா தாக்கம் அதிக உள்ள 11 மாவட்டங்களிலும் அத்தியாவசிய பொருள்களுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் தளர்வு அளிக்கப்பட்டு, ஊரடங்கு தொடர்கிறது.
11 மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும். மேலும் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளார் மு.க.ஸ்டால