Breaking News :

Monday, August 02
.

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

ஜி7 மாநாடு காணொளி மூலம் நடைபெற்றுவருகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் பிரதமர் மோடி.

இதில் பேசிய மோடி, சுகாதாரத்துறையில் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற நிலையை அடைய வேண்டும். கொரோனா வைரஸை ஒழிக்க உலகளாவிய ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்து போராடவேண்டும் என்று பேசினார். 

மாநாட்டில் இறுதி நாளான இன்றும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.