Breaking News :

Thursday, April 25
.

தமிழ்நாட்டில் "பாஜக ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது" - முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் பரபரப்பான பதில்!


தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது " என்ற ராகுல் காந்தியின் கருத்து தொடர்பான கேள்விக்கு,  அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் பரபரப்பான பதில்!

தமிழ்நாட்டை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த இயக்கம் அதிமுக கடந்த 2011 முதல் 2021 வரை  தொடர்ந்து இரண்டு முறை 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தது.'

"தற்போது எதிர்கட்சியாக உள்ளது!!"

"மீண்டும்  2026 சட்டமன்றத் தேர்தலில்  அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிப் பெற்று அஇஅதிமுக, தனி தன்மையுடன் ஆட்சி அமைக்கும்" 
இவ்வாறு அவர் தெரிவித்தார். 


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.