ஹத்ராஸ் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்திய திமுக மகளிர் அணி தலைவர் எம்.பி. கனிமொழி கைதாகி விடுதலை.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,395 பேருக்கு கொரோனா தொற்று- 62 பேர் உயிரிழப்பு
மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது? என்று சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
உத்தர பிரதேசம் ரத்த பிரதேசமாக மாறிக் கொண்டிருக்கிறது என்று திமுக மகளிர் அணி மெழுகுவர்த்தி பேரணியில் மு.க. ஸ்டாலின் கடுமையாக பேசினார்.