Breaking News :

Thursday, April 25
.

கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுவதுமாக நீக்கம் - தமிழக அரசு


கொரோனா தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவசியமில்லை.தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை உத்தரவு

கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல : தமிழகத்தில் சுய விருப்பத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை மக்கள் செலுத்திக் கொள்ளலாம் - சுகாதாரத்துறை அறிவிப்பு.

பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தவும் விழிப்புணர்வோடு இருக்கவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.