Breaking News :

Saturday, April 20
.

டெல்லி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்


டெல்லியில் அமைந்துள்ள தி.மு.க. அலுவலகமான அண்ணா அறிவாலயம்  கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனை திறப்பதற்காக வரும் ஏப்ரல் 2-ம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர்.

மேலும். இவ்விழாவிற்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி ,ராகுல் காந்தி, மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.