அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 40 பேருக்கு தொற்று
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்பட 40 பேருக்கு கொரோனா.
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நாளை 12ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதியில் தங்கியுள்ள மருத்துவ மாணவர்கள் உடனடியாக விடுதி அறையை காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.