Breaking News :

Thursday, April 18
.

சென்னையில் சதமடித்த தக்காளி விலை


சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் இன்று (19ம் தேதி) தக்காளி விலை ரூ.10 உயர்ந்துள்ளதால் 1 கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதனால் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

பலத்த காற்று மற்றும் வரத்து குறைவால் கடந்த 20 நாட்களாக தக்காளியின் விலை உயர்ந்து வருது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.