பக்தர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் - பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வெள்ளி சனி ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் கோயில்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதை அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். கடந்த முறையும் பாஜக போராட்டம் நடத்தித்தான் கோயிலை திறக்க வைத்தோம்.
இம்முறை அந்த சூழலுக்கு எங்களை அரசு தள்ளாது என்று நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.