Breaking News :

Thursday, September 12
.

புதுச்சேரியிலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.


தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்துக்கென்று தனியாக கல்வி வாரியங்கள் எதுவும் இல்லை. இதனால் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் கல்விக்கொள்கைகளையே பெரும்பாலும் புதுச்சேரி அரசு பின்பற்றும் என்பது குறிப்பிடதக்கது. 
 

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.