சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று (ஜூன் 2) காலை 5 மணி அளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து 4 நிமிட இடைவெளியில் யான் பகுதியில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்களில் 4 பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயம் அடைந்தனர்.
இதைத்தவிர அப்பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்குது