பிஞ்ஜில் எழுதிய அ-காலம் புத்தகமாக வந்துள்ளது. முன் வெளியீட்டுத் திட்டம் பற்றிய அறிவிப்பு கீழே உள்ளது. பொதுவாக தமிழில் போதுமான அளவுக்கு விற்பனை இருப்பதில்லை. என் புத்தகங்கள் 200 பிரதிகள் விற்கின்றன. இதை விட அவலம் ஒரு எழுத்தாளனுக்கு என்ன இருக்க முடியும்? அதிக பட்சமாக 800 பிரதி விற்கும். அதற்கே நாக்கில் நுரை தள்ள ப்ரமோட் பண்ண வேண்டும். அ-காலம் ஒரு புனைவு நூலைப் போல் சுவாரசியமானது. பல கதைகளை நானே மொழிபெயர்த்திருக்கிறேன். வாங்கிப் படியுங்கள்.
அட்டைப் படம் லெபனானில் நார்த் கவர்னரேட் மாவட்டத்தில் ஒரு ஊரில் நான் எடுத்த புகைப்படம். புத்தகம் வாங்க:
https://tinyurl.com/akalamcharu