1 மிளகை சேர்த்தால் போதும்
உண்ணும் உணவு சுவையாக இருக்கும்.
2 மிளகோடு இரண்டு ஆடாதோடை இலையை சேர்த்தால்
இருமல் சளி இடம் தெரியாமல் போகும்.
3 மிளகோடு வெங்காயம் சேர்த்தால்
முசு முசுவென்று முடி முளைக்கும்.
4 மிளகோடு சுக்கு சேர்த்தால்
நெஞ்சுவலி மிரண்டு ஓடும்.
5 மிளகோடு திப்பிலி சுக்கு சேர்த்தால்
கோழையானது தெறித்து ஓடும்
6 மிளகோடு பெருஞ்சீரகம் சேர்த்தால்
ஆறாத மூல நோயும் ஆறும்.
7 மிளகை தூள் செய்து சாப்பிட்டால்
தொண்டை கம்மலும், புண்ணும் குறையும்
நல்ல பசியும் ஏற்படுத்தும்.
8 மிளகோடு பெருங்காயம் சேர்த்தால்
வாந்தியை உடனே நிறுத்தலாம்.
9 மிளகோடு துளசி சேர்த்தால்
ஒவ்வாமை ஓடி விடும்.