Breaking News :

Thursday, April 25
.

நட்டியுடன் 'சாயம்' இயக்குநர் இணையும் பரபரப்பான கிரைம் திரில்லர் 'கூராய்வு'


ரெட் கிரீன் புரொடக்ஷன்ஸ் முருகானந்தம் தயாரிப்பில் ஆண்டனி சாமி இயக்கத்தில் நட்டி நடிக்கும் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படத்திற்கு 'கூராய்வு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டியின் அடுத்த திரைப்படமான 'கூராய்வு', சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் பூஜையுடன் பிரமாண்டமாக தொடங்கியது. இப்படத்தை ‘சாயம்’ புகழ் ஆண்டனி சாமி இயக்கவுள்ளார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.