Breaking News :

Saturday, April 20
.

ரஞ்சித் இயக்கும் 'சியான் 61' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்


வரும் ஜூலை மாதத்திலிருந்து 'சியான் 61' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு படக்குழு 'மைதானம்' என பெயர் வைத்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. *'மைதானம்'" என்று தலைப்பு வைத்துள்ளதால் மீண்டும் ரஞ்சித் விளையாட்டு சம்பந்தப்பட்ட கதையை இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் யூகித்து வருகின்றனர்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.