Breaking News :

Monday, March 01

ரிஷபம் : 2021 ஜனவரி 12 முதல் 25 வரை - 12 ராசிகளுக்கான பலன்கள்

சுக்கிரன் 8-ல் நிற்பதால் மற்றவர்கள் மதிப்பார்கள். தடைகள் நீங்கும். புதன் சாதகமாக இருப்பதால்  வாங்கிய
பணத்தைத் திருப்பி கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் வெற்றிபெறும். குழந்தை பாக்கியம் ஏற்படும். 9-ல்
சூரியன் நுழைவதால் தந்தை உடல்நலனில் அக்கறை தேவை.

சகோதர வகையில் அலைச்சல்கள் வந்து போகும். வியாபாரத்தில் தேங்கி இருந்த சரக்குகளை விற்றுத்
தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் கோரிக்கையை ஏற்பார்கள். கலைத்துறையினர் பிரபலமாவீர்கள்.

எதையும் சாதிக்கும் நேரமிது!

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.