Breaking News :

Monday, March 01

கும்பம்: 2021 ஜனவரி 12 முதல் 25 வரை - 12 ராசிகளுக்கான பலன்கள்

சூரியன், புதனும் சாதகமான வீடுகளில் இருப்பதால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வழக்கில் வெற்றி
பெறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகம் கிடைக்கும். திருமணம் கூடி வரும். சுப நிகழ்ச்சி நடக்கும்.  சுக்கிரன் லாப
வீட்டில் இருப்பதால் செயலில் வேகம் ஏற்படும். பணவரவு உண்டு.  

செவ்வாய் 3-ம் வீட்டில் இருப்பதால் உற்சாகம் பிறக்கும். தள்ளி போன காரியங்கள் நடக்கும். பேச்சில் ஏற்பட்ட
தடுமாற்றம் விலகும். வியாபாரத்தில் தந்திரங்களைக் கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரி  உங்களை
புரிந்து கொண்டு உதவுவார். கலைத்துறையினருக்கு  தடைப்பட்ட வாய்ப்பு கூடி வரும்.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.