ராகு 7ம் இடத்தில் இருப்பதால் சிந்தனைகள் தோன்றி கவலைகள், பயம் வந்து போகும். உடல்நலக் குறைவு, மெடிகல் செலவு வரும். புதன், சுக்கிரன் பார்வை காரணமாக பணம் கைக்கு வரும். வியாபாரம் சாதகமாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் விழாக்கள் நடக்க வாய்ப்புண்டு.
பரிகாரம்: செல்வரளில் மாலையை முருகனுக்கு அணிவித்து வணங்க வேண்டும். வசதியில்லாத கர்ப்பிணி பெண்களுக்கு உதவலாம்.