Breaking News :

Tuesday, April 13

துலாம்  - வார ராசி பலன் (2020 அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை) 

குருவின் பார்வை காரணமாக எதையும் எளிமையாக சாதிப்பீர்கள். கேது 2ல் இருப்பதால் தேவையில்லாத செலவும் வரும். கண் சம்பந்தமான நோய்கள் வந்து போகும். செவ்வாய் வக்கிரமாக இருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் சமாதானமாக போவது நல்லது. சுக்கிரன் பார்வை காரணமாக எதிர்பார்த்த பணம் வரவு உண்டு.

பரிகாரம்:  வில்வமாலையை பைரவருக்கு அணிவித்து வணங்க வேண்டும்.  காகம் போன்ற பறவைகளுக்கு உணவும், நீரும் வைக்கலாம்.


 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.