Breaking News :

Monday, April 12

சிம்மம்  - வார ராசி பலன் (2020 அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை) 

ராசி நாதன் சூரியன் நீசமாக இருப்பதால் ஓய்வில்லாத அலைச்சல் வந்து போகும். சிறு விஷயங்களுக்கு கூட கோபம் ஏற்படும். நிதானமாக இருப்பது நல்லது. குருவின் பார்வை காரணமாக சொத்து சம்பந்தமான பிரச்னைகள் சிறிது முடிவுக்கு வரலாம்.  செவ்வாய் வக்கிரமாக இருப்பதால் வேலை தொடர்பாக வெளியூர் இடமாற்றம் ஏற்படலாம். தாய் வழியில் மெடிகல் செலவு ஏற்படும்.

பரிகாரம்: துளசி மாலையை ஆஞ்சநேயருக்கு அணிவித்து வழிபடலாம்.  உடல், மன நலம் குன்றியவர்களுக்கு உதவலாம்.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.