சூரியன், ராகு இருவரும் அமைப்பு காரணமாக மன உளைச்சல், சோர்வு இருக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் காரணமாக கவலைகள் வரலாம். அவசர தேவைக்காக கடன் வாங்க வேண்டி இருக்கும். புதிய வேலையில் சேருவதற்கு வாய்ப்புகள் வரும். உடல்நலத்தின் சிறிது கவனம் தேவை. வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்துபோகும்.
பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு படிப்புச் செலவில் உதவலாம்.