செவ்வாய் ராசியில் வக்கிரமாக உள்ளதால் சிந்தனைகள், மன உளைச்சல் வந்துபோகும். வருமானம், செலவும் வரலாம். குருவின் பார்வை உள்ளதால் நல்ல செய்தி வரும். ராகு 3ல் உள்ளதால் புதிய எண்ணங்கள் தோன்றி வழக்குகள் தீர்வுக்கு வரலாம். வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு.
பரிகாரம்: பார்த்த சாரதி பெருமாளை (திருவல்லிக்கேணி) வழங்க வேண்டும். கோயிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கலாம்.