Breaking News :

Tuesday, April 13

மகரம்  - வார ராசி பலன் (2020 அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை) 

கேது, குருவின் பார்வை இருப்பதால் அலைச்சல், சங்கடங்கள் வந்து போகும். நினைத்ததை வெற்றியோடு முடிப்பீர்கள். பெண்ணுக்கு பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். செவ்வாய் சஞ்சாரம் இருப்பதால் அலுவலக வேலையாக வெளியூர் பயணம் ஏற்படலாம். சுக்கிரன், புதன் இருவரின் பார்வை காரணமாக சுப விசேஷங்களை நடத்துவீர்கள். வியாபாரம் சீரடையலாம். பணவரவு உண்டு.

பரிகாரம்: 108 முறை ஸ்ரீராமஜெய மந்திரத்தை எழுதலாம். மருத்துவ வசதியில்லாதவர்களுக்கு உதவி புரியலாம்.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.