குரு, சனி இருவரும் ஸ்தானத்தில் உள்ளதால் தடைகள் நீங்கும். தன்னம்பிக்கை உண்டாகும். தங்களுக்கு எதிராக சதிச் செயல் செய்பவர்கள் தோல்வி பெறுவார்கள். பதவி உயர்வு உண்டாகலாம். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. செவ்வாய் வக்கிரமாக உள்ளதால் மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. ராகு 4ல் உள்ளதால் சுபச் செலவுகள் உண்டாகும்.
பரிகாரம்: துர்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். சாலையோர ஏழைகளுக்கு ஆடைகள் வழங்கலாம்.