Breaking News :

Monday, April 12

கடகம்  - வார ராசி பலன் (2020 அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை)

கேது 5-ல் இருப்பதால் பிள்ளைகள் பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சூரியன் நீசமாக இருப்பதால் செலவுகள் உண்டாகும். தந்தை வழியில் மெடிகல் செலவுகள் ஏற்படும். வேலையிடங்களில் அமைதியாக இருப்பது நல்லது. வேலை தொடர்பாக இருந்த குழப்பங்கள் விலகும். பெண்களுக்கு வயிற்றுப் பிரச்னை வந்துபோகும்.

பரிகாரம்:  எலுமிச்சம் பழமாலையை வாராகி அம்மனுக்கு செலுத்தலாம்.  கோவில்களில் வரும் பக்தர்களுக்கு பிரசாதத்தை கொடுக்கலாம்.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.