Breaking News :

Thursday, January 28

தனுசு  - வார ராசி பலன் (2020 அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை) 

செவ்வாய் வக்கிரம் இருப்பதால் அலைச்சல், பயணங்கள் வரலாம். அரசு தொடர்பான வேலைகள் தாமதமாகும். சூரியன் நீசமாக இருப்பதால் தந்தையிடம் வாக்குவாதம் வேண்டாம். குருவின் பார்வை சாதகம் என்பதால் எதிர்பார்ப்புகள் ஈடேறும். மருமகள் கர்ப்பம் அடைந்த செய்தி வரலாம். ராகு 6-ல் உள்ளதால் எதிர்பாராத விஷயங்கள் கைகூடும். கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் ஒன்றுசேருவார்கள்.


பரிகாரம்: சரபேஸ்வரரை செவ்வாய் கிழமைகளில் தரிசிக்கலாம். கண் பார்வையிழந்தோர், நோயாளிகளுக்கு உதவலாம்.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.