Breaking News :

Tuesday, April 13

துலாம் : 2021 ஜனவரி 12 முதல் 25 வரை - 12 ராசிகளுக்கான பலன்கள்

சூரியன் சாதகமாக இருப்பதால் அரசியலில் செல்வாக்குக் ஏற்படும். 3-ல் சுக்கிரன் உள்ளதால் ஆபரணச் சேர்க்கை
உண்டாகும்.  கடனை திருப்பி செலுத்துவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புதன்  சாதகமாக இருப்பதால்
காரியம் வெற்றிபெறும். பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். தம்பதிகளுக்கிடையே  அந்நியோன்யம் பிறக்கும்.
செவ்வாய் 7-ல் இருப்பதால் சொத்து  வாங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டாகும்.  

வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலைத்துறையினர்
சம்பள விஷயத்தில் உஷாராக இருப்பது நல்லது.

வெற்றி கிட்டும் நாளிது.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.