சுக்கிரனும் புதனும் யோகம் பெற்றிருப்பதால் நிம்மதி ஏற்படும். சில வேலைகளை மிகுந்த முயற்சிக்கு
பிற்கே முடிக்க வேண்டி வரும். பணம் வந்தாலும் செலவினங்கள் இருந்து கொண்டேதான் இருக்கும்.
சூரியன் 6ம் ஸ்தானத்தில் இருபபதால் வழக்கில் வெற்றி உண்டு. சுகாதிபதியாக சூரியன் இருப்பதால் வீண்
அலைச்சல், செலவுகள் உண்டாகும். நண்பர்களிடம் உதவிகள் கிடைக்காமல் போகும். குரு 8ம் ஸ்தானத்தில்
இருப்பதால் மற்ற்வரை விமர்சிக்க வேண்டாம்.
வியாபாரத்தில் லாபம் டபுள் ஆகும். பழைய கடன்கள் வசூல் ஆகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கி
நிற்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு தேவை.
வியாபாரத்தில் லாபம் பெருகும் காலமிது.