Breaking News :

Tuesday, April 13

மிதுனம்: 2021 ஜனவரி 12 முதல் 25 வரை - 12 ராசிகளுக்கான பலன்கள்

புதன் சாதகமாக இருப்பதால் குழப்பம் நீங்கும்.  தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் உடன்
இருந்த மோதல்கள் விலகும். சுக்கிரன் 7-ல் இருப்பதால் வாழ்க்கை துணை மூலம் அனுகூலம் உண்டாகும்.
திருமணங்கள் கூடி வரும். பதவிகள் கிடைக்கும்.  

செவ்வாய் லாப வீட்டில் உள்ளதால் கடன் பிரச்னைகள் நீங்கும்.  சகோதரர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில்
லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள்
வரும்.

நினைத்தது எல்லாம் நடக்கும் காலமிது!

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.