Breaking News :

Tuesday, April 13

மேஷம் : 2021 ஜனவரி 12 முதல் 25 வரை - 12 ராசிகளுக்கான பலன்கள்

புதன் சாதகம் என்பதால் உறவினர்களின் அன்புத் தொல்லை நீங்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.  வெளியூர்
பயணங்கள் உண்டாகும். தந்தை உடல் நலம் சீராகும். புது பதவி தேடி வரும். வேலைக் கிடைக்கும். 

செவ்வாய் சாதகம் என்பதால் வீட்டை விற்று புது வீடு வாங்குவீர்கள். சுக்கிரன் 9-ல் உள்ளதால்  பணம் வரும்.
குழந்தை பாக்கியம் ஏற்படும்.  தந்தை வழியில் சொத்துகள் வந்து சேரும். முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.
உத்யோகத்தில் பணிகளை சிரமப்பட்டு முடிக்க வேண்டி வரும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடி
வரும்.

எதிர்ப்புகளை  தாண்டி முன்னேறும் காலமிது!

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.