சூரியன் 8-ம் ஸ்தானத்தில் இருப்பதால் கடனை பைசல் செய்வதற்கான வழி பிறக்கும். புதன் 8-ம்
ஸ்தானத்தில் இருப்பதால் நண்பர்கள் உதவுவார்கள்.
ராசியில் சுக்கிரன் இருப்பதால் வீண் சந்தேகங்கள் விலகும். உற்சாகமாகப் வேலைகளை விரைந்து
முடிப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கு வாய்ப்பு உண்டு.
குரு 10ம் ஸ்தானத்தில் இருப்பதால் உத்யோகத்தில் பிரச்னைகள் வரலாம். வேலைச்சுமை அதிகரிக்கும்.
எனினும் வெல்வீர்கள்.
வியாபாரத்தில் லாபம் கிடைகும். வேலை செய்பவர்களிடம் பணிவாக பேச வேண்டும். உத்யோகத்தில்
சிக்கல்கள் வரலாம்.
கடனை தீர்க்கும் காலமிது.