Breaking News :

Tuesday, April 13

மீனம் : 2021 ஜனவரி 12 முதல் 25 வரை - 12 ராசிகளுக்கான பலன்கள்

சூரியனும், புதனும் இருப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேற்றுவீர்கள். பதவிகள்,   வேலை கிடைக்கும்
காலமிது. பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குடும்பத்தினர் உங்களது  ஆலோசனையை
ஏற்றுக்கொள்வார்கள்.  மரியாதை, செல்வாக்கு அதிகரிக்கும். சுக்கிரன் வலுப்பெற்று இருப்பதால்  நிர்வாகத்
திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

செவ்வாய் 2-ல் இருப்பதால் முயற்சிகள் வெற்றி பெறும். முதலீடு செய்து வியாபாரத்தை பெறுக்குவீர்கள்.
உத்யோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை கூறி  ஆறுதல் பெறுவார்கள். கலைத்துறையினர்
கௌரவிக்க படுவார்கள்.

உழைப்பால் உயரும் நேரமிது.  

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.