சூரியன் 10-ம் ஸ்தானத்தில் பலமாக இருப்பதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசாங்கக்
காரியங்களில் வெற்றி உண்டாகும். நின்றுபோன வேலைகள் வெற்றி அடையும்.
சுக்கிரனும், புதனும் யோகம் பெற்றிருப்பதால் கனவு நனவாகும். வீடு கட்ட லோன் கிடைக்க வாய்ப்பு
உண்டு. செல்வாக்கு கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள்.
12-ம் ஸ்தானத்தில் குரு இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். கல்யாணம் கூடிவரும்.
வியாபாரத்தில் லாபம் குறைவானாதை ஆராய்ந்து சரி செய்வீர்கள். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள்
கிடைக்கும்.
கனவு நனவாகும் காலமிது.