Breaking News :

Tuesday, April 13

மகரம்: 2021 ஜனவரி 12 முதல் 25 வரை - 12 ராசிகளுக்கான பலன்கள்

ராசிக்குள் புதன் உள்ளதால் பணப்பற்றாக்குறை விலகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பயணங்கள்  
மகிழ்ச்சி கிடைக்கும். சுக்கிரன் 12-ல் இருப்பதால் யோகம் உண்டாகும். சூரியன் ராசிக்குள் வருவதால்
தலைச்சுற்றல், பெற்றோருடன் வாக்குவாதம் வந்து போகும். 

செவ்வாய் சாதகத்துடன் இருப்பதால் திட்டமிட்டு நடப்பீர்கள். வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். புது முதலீடு
பற்றி யோசிப்பீர்கள். பழைய பாக்கிகள் கிடைக்கும். உத்யோகத்தில்  உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
கலைத்துறையினரின் படைப்புத் திறன் வெளிப்படும்.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.