Breaking News :

Thursday, January 28

கும்பம்: மாத பலன்கள்: (2020 நவம்பர் 3 முதல் 16 வரை)

ராசிக்கு 9-ம் ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் தந்தைக்கு உடல் நலம் பாதிக்கும். தந்தை வழி
உறவினர்கல் இடையே மன கசப்புகள் வந்து போகும். வெளிமாநில புண்ணிய தலங்களுக்கு  சென்று
வருவீர்கள்.

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.  
குரு சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஆன்மிக பற்றுடைய பெரியோர்களின் சந்திப்பு
கிடைக்கும்.

வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிக்க புதிய வழியை கண்டறிவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள்
உதவுவார்கள். திறமையை சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.  

பிரச்னைகள் தீரும் காலமிது.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.