Breaking News :

Tuesday, April 13

கன்னி : 2021 ஜனவரி 12 முதல் 25 வரை - 12 ராசிகளுக்கான பலன்கள்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உதவிகள் கிடைக்கும்.  சூரியன் 5-ல் வருவதால் பிள்ளைகளால் அலைச்சல்,
வந்து போகும். உறவினர்கள் தொந்தரவு தருவார்கள். புதன் 5-ல் இருப்பதால் நண்பர்களால் அனுகூலம்  
உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. உத்யோகத்தில் சங்கடங்கள் வரும்.  

தன்னடக்கம் தேவைப்படும் நேரமிது!

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.