Breaking News :

Monday, January 18

கடகம்: மாத பலன்கள்: (2020 நவம்பர் 3 முதல் 16 வரை)

சுக்கிரன் 3-ம் ஸ்தானத்தில் இருப்பதால் வாகனம் வாங்கும் யோகம் உண்டு.  பழைய வண்டியை மாற்றும்
காலமிது. புதிய வேலை கிடைக்கும். கல்யாணம் தொடர்பான பேச்சு வெற்றியடையும்.

புதன் 4ம் வீட்டில் இருப்பதால் நண்பர்களின் சந்திப்பில் உற்சாகம் பிறக்கும். சகோதரர் ஆதரவாக
கிடைக்கலாம்.  சூரியன் பார்வை பலமாக இருப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கும். அரசாங்க  காரியங்களில்
வெற்றி கிடைக்கும். குரு 6-ல் நிற்பதால் குடும்பத்தில் சிறு பிரச்னைகள் வந்து போகும்.

வியாபாரத்தில் அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்ய வாய்ப்பு உண்டு. வாடிக்கை
யாளர்களின் ரசனையை  தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. 
சக ஊழியர்களுக்காக பரிவுகொள்வீர்கள். 

கடனை திருப்பி செலுத்தும் காலமிது. 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.